பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊருக்குப் பேரும், உறவின்முறைக்குப் பொல்லாப்பும். ஊருக்குப் போனார் சேதி, சுவாமிக்குத் தெரியும். ஊருக்கெல்லாம் ஒரு வழி, உனக் கொரு வழியா? ஊருக்கொரு தேவடியாள். அருக்கென் வாருக்கோமல், வீட்டுக்கு வயிற்றெரிச்சல் ஊருடன் பகைக்கில், வேருடன் கெடும் ஊருண்டாகியல்லோ கிழக்கு மேற்குண்டாகவேண்டும். ஊரெல்லாஞ் சுத்தி, என்கென்ன புத்தி, என் பேருமுத்தி. ஊரென்றிருந்தால், பறைச்சேரியுமிராதா? ஊரை உழக்காலளக்கிறாள், நாட்டை நாழியாலளக்கிமுள். ஊரைப் பார்க்கச்சொன்னால், பறைச்சேரியைப் பார்க்கிறன் ஊர் ஓடச்சே. ஒக்க ஓட வேண்டும். ஊர் ஓமலான தல்லால், ஒன்றுமறியேன். ஊர் கூடி, செங்குத் தள்ளவேண்டும். ஊர்குருவி மேல். இராமபாணந் தொடுக்கிறதா? ஊர்க்கோழியும் நாட்டுக்கோழியும் கூடில் உரலிலுள்ள புழுங் கலரிசிக்குச் சேதம். ஊர் நல்லதோ, வாய் நல்லதோ? ஊழும் உற்சாகமும், ஒத்துக்கொள்ளவேண்டும். ஊறச்சே துடைக்க வேண்டும். ஊறாக்கிணறு உறங்காப்புளி தீராவழக்கு திருக்கண்ண மங்கை ஊணற்ற போதே உளமற்றது. ஊன்றக் கொடுத்த தடி என் உச்சியை புடைக்கிறது. எக்குப் புடவைச் சோர்ந்தால், கைக்குண்டோ உபசாரம். எங்கள் வீட்டுக்கு வந்தால், என்ன கொண்டு வருவாய்? உங்கள் வீட்டுக்கு வந்தால் , என்ன தருகிறாய்? எங்குஞ் சிதம்பரம், பொங்கி வழிகிறது. எங்கு மடமா இருக்கிறது. இருக்கத்தான் இடமில்லை.