பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலிவளை யானாலும், தனிவளை வேண்டும். எலிவேட்டையாடத். தவிலடி வேணுமா? எலுமிச்சங்காய்க்குப், புளிப்பேற்றுகிறது போல. எலும்பு கடிக்கிற நாய், இரும்பு கடிக்குமா? எல்லப்ப செட்டி லெக்க, ஏகலெக்க. எல்லாம் சரியென்று. எண்ணலாமா? எல்லாத் தாட்டோட்டும். என் குல்லாவுக்குள்ளே . எல்லாம்மாயை என்கிறதைக் கண்டேன். எல்லாம் அறிந்தவனுமில்லை. யாதும் அறியாதவனுமில்லை . எல்லாம் இருக்கிறது பெட்டியிலே. இலைக்கறி சமைக்கச் சட்டியிலே. எல்லாருக்குச் சனி துரும்பு போல, எனக்குச் சனி மலைபோல. எல்லாருக்குஞ் சொல்லுமாம் பல்லி, காடிப்பானையில் விழுமாம் பல்லி . எல்லாருக்குமுண்டு. இலையும் பழுப்பும். எல்லாருக்கும். ஒவ்வொன்றெளிது. எல்லாரும் ஏறி இளைத்த குதிரையின் மேல் (தம்பி) பொற்பட்ட கட்டிப்புறப்பட்டான். எல்லாரும் கூடி, குல்லாவாய்த் தைத்தார்கள். எல்லாரும் தடுக்கின் கீழ் நுழைந்தால், அவன் கோலத்தின் கீழ் நுழைவான். எல்லாரும் பல்லக்கேறினால், பல்லக்கார் தூக்குகிறது? எல்லாரும் பாக்கு, இவனொரு தோப்பு. எல்லாரும் மனிதரா, கல்லெல்லா மாணிக்கமா? எல்லார் தலையிலே எட்டெழுத்து. இந்த பாவிதலையிலே பத்தெழுத்து. எவற்றைக் காவாதெபோனாலும், நாக்கைக் காற்கவேண்டும். எழுத வழங்காத வாழ்க்கை , கழுதைப்புரண்டகளம். எழுத வாசிக்கத் தெரியாமற்போனாலும். எடுத்துக் கவிழ்க்கத் தெரியும். எழுதாப்பொறிக்கு, அழுதாற் றீருமா? எழுத்தறச் சொன்னாலும், பெண்புத்தி பின்புத்தியே. எழுத்தறிந்த மன்னன், கிழித்தெறிந்தா னோலை. எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும், உதட்டுக்குப் பால் மாறின தாசியும், வருத்தமடைவர்கள். எழுந்தருளும் கோவிலுக்கு, விளக்குப் பிடிக்க. 50