பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏறச்சொன்னால் எருதுக்குக்கோபம், இறங்கச்சொன்மூல் நொண்டிக்குக்கோபம். ஏறவிட்டு, ஏணியை வாங்கினாப்போல. ஏறவொண்ணு, இறங்க ஒண்ணு . எனக்கொன்னு. உனக் கொண்ணு. இனினமொண்ணிருக்குது. தந்தால்தா? தராவிட்டாற்போ. ஏருசைப்பட்டால், சாணனாய்ப் பிறக்கவேணும். ஏறுகிறவன் சூத்தை. எத்தனை தூரம் தாங்கலாம். ஏறுந்தேமல் இறங்கும் படுதாமரை, கூடும்புருவங் குடியைக் கெடுக்கும். ஏற்கவே மாமி பேய்க்கோலம், அதிலும் கொஞ்சம் மாக்கோலம். ஏற்பது. இகட்சியாகும். ஏற்றக்கோலுக்குப் பிடித்தால், அரிவாள் பிடிக்கு வரும். ஏனென்பாருமில்லை. எடுத்து விழிப்பாருமில்லை . ஏன் காணுந்தாதரே. ஆண்டி புகுந்தீர். இதுவுமொரு மண்டலம் பார்த்துவிடுவோம். ஜங்கலக் கப்பியில், நழுவின சுப்பி. ஜங்காதம் போனாலும், அகப்பை அரைக்காசு. ஐங்காதம் போனாலும், அறிமுகம் வேண்டும். ஐங்காதம் போனாலும், தன்பாவந் தன்னோடே. ஐங்காயமிட்டு அரைத்துக்கரைத்தாலும், தன்னாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு. ஐந்துதிரம் ஈரடிகளையும், ஒருங்க எடுத்துவைத்தல் ஐப்பசிமாதம் அழுகைத் தூற்றல், கார்த்திகைமாதம் கனத்த மழை. ஐப்பசி மாதத்து யெருமைக் கிடாவும், மார்கழி மாதத்து நம்பியானும் சரி. ஜப்பசி மாதத்து வெய்யல், அன்றுரித்ததோல் அன்றுகாயும் ஐயந்தீர்ந்தும், நெஞ்சாரவில்லை. 54