பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்தி வெள்ளம் வருமுன்னே. அணைகோலிக் கொள்ள வேண்டும் . ஊறில் கிட்டி வந்தபின், என் செய்கிறது. ஒயிலாய்ப் பேசுகிறான், கனமறிந்த கப்பரையுமல்ல. கண்டறிந்த நாயுமல்ல. ஒய்யாரக் கொண்டையாம். தாழம் பூவாம். உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். ஒரு அச்சிலே, உருக்கி வார்த்தாப்போலே. ஒரு இழவென்றால், உள்ளபடியாகும். ஒரு உரையிலே. இரண்டு வாளா? ஒரு ஊரிலே. இரண்டு பயித்தியக்காரனா? ஒரு ஊருக்கு. ஒரு வழியா? ஒரு ஊர் நடப்பு. ஒரு ஊருக்குப் பழிப்பு ஒரு கட்டு வைக்கலைத் தண்ணியிற்போட்டு, ஒன்பது பேர் கூடி யிழுத்தாப்போல. ஒரு கம்பத்தில், இரண்டாகன கட்டலாமா ? ஒரு கழிச்சலில் உளுக்கார்ந்து, மரு கழிச்சலில் மல்லாந்து போக. ஒரு காசு என்றவிடத்தில், அழுகிருன். ஒரு காசு பேணின், இரு காசு தேறும். ஒருகாற் செய்தவன், இருகாற் செய்வான். ஒரு குடம் பாலுக்கு, ஒரு துளி பிரை. ஒரு குண்டுலே, கோட்டை பிடிக்கலாமா? ஒரு குளப்படி நீரைக்கண்டு. திரைகடலேங்குமா? ஒரு கூடு முடைந்தவன், ஒன்பது கூடு முடைவான். ஒரு கூடை செங்கல்லும், பிடாரியா யிருக்கிறது. ஒரு கை தட்டினால், ஓசை கேட்குமா? ஒரு கோமட்டியைக் கழுவிற் போட்டதற்கு. ஒன்பதிங்கல எள்ளாச்சுதே. ஊர் கோமட்டிகளையெல்லாங் கழுவிற்போடென்றானாம். ஒரு சந்திப் பானையை, நாயறியுமா? ஒரு சுருட்டு, பத்து நாள் பிடிப்பேன். ஒரு செவியில் வார்த்தாப்போல. ஒரு தலைக்கு, இரண்டு ஆக்கினையா? ஒரு தலை வழக்கு. நூலிலுரு செவ்வை. ஒரு தாய் அற்றவற்கு. ஊரெல்லாம் தாய். ஒரு துரும்பு, பழுதையாமா? ஒருத்தர் போனவழி, ஒருத்தர் போகிறதில்ல