பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளியில்லா விட்டால் இருளையும், இருளில்லா விட்டால் ஒளியையும் காணலாம். ஒற்றைக் காலும், ஓரியும். ஒற்றைக் கை, ஓசையிடுமா? ஒன்று தெரிந்தவனுக்கு, எல்லாந் தெரியாது. ஒன்றும் இல்லையென்று ஊதினான். அதானம் இல்ல யென்று கொட்டினான் ஒன்றும் அறியாளாங் கன்னி, (அவளை) ஓடிப்பிடித்ததாம் ஆறுமாதத்திய சன்னி. ஒன்றே ராசா. ஒன்றே குதிரை. ஒ ஒகுடுப்பானுக்கு வாக்குப்பட்டு, ஓட்டமேயொழிய நடை யில்ல . ஓங்கி அறைந்தால், ஏங்கி அழச் சீவனில்ல. ஓச்சலு மில்லை. ஒழிவு மில்லை. ஓடங்கடந்தால், ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு. ஓடம் வண்டியிலே. வண்டி ஓடத்திலே. ஓடம் விட்ட அறு. அடிச்சுடும். ஓடி ஒன்பது பணம் சம்பாதிப்பதிலும், உட்கார்ந்து ஒரு -பணம் சம்பாதிப்பது நன்று. ஓடி ஓடிப் பறந்தாலும், ஓடக்காரன் தாமதம். ஓடி ஓடி, உள்ளங்கால் வெளுத்தது. ஓடிப்போன முயல், பெரிய முயல். ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்திலே இராசா, அகப் பட்டவனுக்கு அஷ்டமத்திலே சனி. ஓடியும், கிழவிக்கும் பிறகேயா? ஓடிருக்குது. நாடிருக்குது. 58