பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓடுகிற கழுதையை வாலைப்பிடித்தால், உடனே கொடுக்கும் பலன். ஓடுகிற பாம்பை கையினாற் பிடிக்கிற வயது. ஓடுகிற பாம்பை கையினாற் பிடித்து. உண்கிறவாயில் மண்ணைப் போட்டுக்கொள்ளுகிறகாலம். ஓடுமீனோடி ஒரு மீன் வருமளவும். வாடியிருக்குமாங் கொக்கு. ஓட்டத்துக்கு, பாக்குப்பிடிக்கிறான். ஓட்டைக்கப்பலுக்கு, ஒன்பது மாலுமி. ஓட்டைக்குடத்திலேதான் சர்க்கரையிருக்கும். ஓட்டைச் சங்கு, ஊதுபரியாது. ஓட்டைச்சட்டியானாலும், கொழுக்கட்டை வெந்தாற் சரி. ஓட்டை நாழிக்கு, பூண் கட்டினது போல. ஓட்டை மணியானாலும், ஓசை நீங்குமா? ஓட்டை மதகிலே தண்ணீர்போனால், தோட்டிக்கென்ன வாட்டம்? ஓட்டைவீட்டிலே மூத்திரத்தைப் பேய்ந்தால், ஒழுக்கோடு ஒழுக்கு. ஓதுவானுக்கு ஊரும், உழுவானுக்கு நிலமுமில்லையா? ஓதுவானெல்லாம், உழுவான் தலைக்கடையே. ஓந்தி, வேலிக்கிழுக்கின்றது. தவளை, தண்ணீருக் கிழுக்கின்றது. ஒய்ப்படியாள் பிள்ளை பெற்றாளென்று. ஒக்கப்பிள்ளை பெற லாமா? ஓரம்வெளுத்து. ஒரு பக்கம் செல்லெரிக்க. ஓராண்டி பசித்திருக்க, உலகமெல்லாங் கிறுகிறென்று சுற்றுகிறது. ஒழிமகன் கலியாணத்திலே. உண்டது லாபம். ஒளவியம் பேசுதல், எவ்விதமும் கெடும்.