பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண் பார்த்தால், சை செய்யும். கண் பார்த்துக் கையாலெழுதான், கசடனாகும். கதவைத் சாற்றினால், நிலை புறம்பு கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு. கதிர் நூல் குறைந்தாலும், கள்ளச்சி கழுத்து நூல் குறையாது. கதிர்போலிகளத்துக் குதிர்போல் பெருப்பது. கதைக்குக் காலில்லை, கண்ட புருஷனுக்கு முறையில்லை. கதைக்குக் காலில்ல, கொழுக்கட்டைக்குத் தலையில்லை. கதைக்குக் காலில்லை, பேய்க்குப் புட்டமில்லை. கதைக்குக், காலுமில்லை தலையுமில்லை. கதையோ பிராம்மணா. கந்தையோ பொத்து கிறாய். அல்லடி பேய் முண்டாய், சீலைப்பேன் குத்துகிறேன். கத்தது கைம்மண்ணளவு, கல்லாததுலகளவு (ஆதலால்) இவன் சுத்ததைக் காய்ச்சிக் குடிக்கப்போகிறானாம். கத்தரிக்காயிலே, காலுங்கையு முகளத்தாற்போல. கத்தரிக் கொல்லையிலே, கூத்துப் பார்த்தாற்போல. கத்தவனுக்கு வித்தை. அருமையா? கத்திப்பிடிக்குப் பிடித்தால், அரிவாள் பிடிக்கா கட்டும். சுத்தியும் வெண்ணெயும், காச்சித் துவைத்துக் கடை. கத்தி எட்டினமட்டும் வெட்டும். பண மெட்டாத மட்டும் வெட்டும். சுத்தியைப்பார்க்கிலும், கனகோபம், கொலை செய்யும். கத்து கிறமட்டும், கத்திப்போட்டு போகச்சே. கதவைச் சாத்திப் போட்டு போ. கத்துகத்தென்றால், கழுதையுங்கத்தாது. சொல்லுசொல் வென்றால், புலவனுஞ் சொல்லான். கத்துங் கத்தறிமோழை, (அதுபோல்) கண்ணிருந்துங் குருடு, கந்தைக்குச் சரடோட்டுகிறதெல்லாம், பலன். கந்தைக்குத் தக்கின, பொந்தை. கந்தையானாலும் கசக்கிக்கட்டு. கூழானாலுங் குளித்துக்குடி. கந்தையை யவிழ்த்தால், சிந்தை சுலங்கும். கபடன் சொல்லிலும், கடிய சொல்லே நலம். கப்பக்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பலுடைந்தாற் பிச்சைக்காரி கப்பரையிலே, கல்லு விழுந்தது. கப்பலடிப்பாரத்துக்கு, கடற்கரை மண்ணுக்குத்தாவு கெட்டாப் போலே. கப்பலிலே, பாதிப்பாக்குப் போட்டது போல. கப்பலிலே யேத்தி, கடலிற் கவிழ்த்தது போல. 66