பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பலுடைந்தாலும், கன்னத்திலே கையாகாது. கப்பலேறிப் பட்ட கடன், கொட்டை நூற்றுவிடியும். கப்பலேறிய காகம்போல, கலங்குகிறது. கப்பல்போம். துறை கிடக்கும். சுப்பியென்றால், வாயைத்திறக்கிறது. கடுவாளமென்றால், வாயை மூடிக்கொள்ளுகிறது. கமரிலுத்திய பால், கம்பளி முட்டையென்று. கரடி முட்டையை யவிழ்த்தானாம். கம்பளியிலே சோத்தைப் போட்டு, மயிரென் கிறதா? கம்பளிவிற்ற பணத்துக்கு, மயிர் முகளத்திருக்கிறதா? கம்பன் வீட்டு அடுப்புக் கட்டியும் கவிபாடும், கம்பன் வீட்டு, சுட்டுத் தறியும் கவிபாடும். கம்புக்குக் சுகாவெட்டினாற்போலும், இருக்க வேண்டும். தம்பிக்குப் பெண் கொண்டாற்போலும், இருக்க வேண்டும். கம்மாளனிருந்தவிடமும், கழுதையிருந்த விடமுஞ் சரி. கம்மாளன் பசுவை. காதறுத்துக்கொள். கம்மாளன் பல்லக்கேறினால், கண்டவர்க்கெல்லா மிரங்கவேணும். கம்மாளன் வீட்டிற் பிள்ளை பிறந்தால், தேவடியாள் தெருவில் சர்க்கரை வழங்க வேண்டும். கம்புமாவு கும்பினால் களிக்காமா? கயத்தைப் பாம்பெனிறெண்ணிக் கலங்கும் வண்ணம் போலே. கரடிகையி லுதைபட்டவனுக்கு, கம்பளிகாரகனக் கண்டாற்பயம். கரடி துரத்தினாலும், கைக்களத் தெருவிற்போக வழியிராது. கரடி, பிறை கண்டது போல். கரணந் தப்பினால், மரணம். கரிசனப்பட்ட மாமியார், மருமகனைப் பார்த் தேக்க முற்றளாம். கரிசனமுள்ள சித்தாத்தே. நீ கம்பங் கொல்லையில் வாடி கட்டியழ. கரியாய் உமியாய்க், கட்டை விளக்குமாறாய். கரிவித்த பணம். கறுப்பாயிருக்குமா? கருங்கண்ணி பாட்டால் கரையான், கண்ணாலுந் திரும்பிப் பாரான். 67