பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லுப்பிள்ளையாரை ஊம்பினால், பல்லுபோம். கல்வெல்லா, மாணிக்கக் கல்லாமா? கல்லெறிக்குத் தப்பினாலும், கண்ணெறிக்குக் தப்பக் கூடாது. கல்லைக்கண்டால், நாயைக்காணோம். நாயைக்கண்டால், லக் காணோம். கல்லைக்குத்துவானேன். கை நோகுதென்றழுவானேன்? கல்லப்போல் ஆம்பிடையானிருக்கக், குஞ்சிக் கழுவானேன். கல்லையாகிலுங் கரைக்கலாம், மனதைக்கரைக்கலாமா? கல்விகற்றும், கழுநீர்ப்பானையிற் கையிடுகிறது. கல்வியழகே அழகு, ஞான அறிவுகொண்ட செல்வனழகே அழகு. கல்வியில்லாச் செல்வமுங், கற்பில்லாவழகும், கடுவள வேனும் பிரகாசிக்காது. கல்வியுள்ளவாலிபன், கனகிழவன். கல்வியென்ற பயிருக்கும், கண்ணியென்ற மழைவேண்டும். கபடுசூது, கடுவாகிலுந் தெரியாது. கவணெறி நிலைநில்லாது. கண்டவன்றவையை யுடைக்கும். சுவலையுடையார்க்குக் கண்ணுறக்கம் வராது. சவரைச் செட்டிமேலே, கழுதைபுரண்டேறினாப்போலே. கவிகொண்டார்க்குங் கீர்த்தி, கலைப்பார்க்கும் கீர்த்தியா? கவைக்குத்தகாத காரியம், சபைக்குத்குமா? கல்வைச்சொல்லில், எவ்வர்க்கும் பகை. கழியிருந்தால், கழுதைமேய்த்துக்கொள்ளலாம். கழுக்குமொழுக்கென்று கட்டுருட்டி காபோலே. கழுதை கடித்ததுமல்லாமல், காலையுமெறித்ததாம். கழுதைகெட்டாற், குட்டிச்சுவர். கழுதைக்கு வாக்கப்பட்டு, உதைக்கஞ்சினாற்றிருமா? கழுதைக்குச் சேணங்கட்டினாலும், குதிரையாகுமா? கழுதைக்குபதேசம் காதிலுரைத்தாலும், அவயக் குரலல்லாமல் அங்கொன்றுமில்லை . கழுதை தேய்ந்து கட்டெறும்பாயிற்று. கழுதைப் புட்டையானாலும், கைநிறைய வேண்டும். கழுதைப் புண்ணுக்கு, புழுதி மருந்து. கழுதைப் புரண்ட களம்போல. 701