பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரிகைகற்றுக் கவி பாடுவதிலும், பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று. காரியத்தைப் பற்றி, கழுதையின் காலைப்பிடிக்க வேண்டும். காரியம் பெரிதோ, வீரியம் பெரிதோ? காரையை வெட்டி கரணை போட்டால், இடையும் பணமுங்காணும். கார்த்திகைக்கு மிஞ்சின மழையுமில்லை, கர்ணனுக்கு மிஞ்சின கொடையுமில்லை. கார்த்திகைப் பிறை, கண்டாற்போல. கார்த்திகை மாதத்தில் கடுமழை பேய்ந்தால், கல்லின் கீழிருக்கிற புல்லுங்கதிர்விடும். கார்ப்பானுக்கு, கள்ளனில்லை. காலங்கண்ட கூளி. காலக்ஷேபத்திற்கு கூலிக்குக் குத்தினாலும், கமுக்கட்டு மயிர் வெளியே தெரியப்போகாதாம். காலம், கலிகால மல்லவா? காலஞ்செய்கிறது. கோலஞ்செய்யாதே. காலஞ்செய்த கோலத்துக்கு. ஆரை வெறுக்கிறது. காலடி வைக்கச்சே நீச்சானால் கரையேறுகிற தெப்படி? காலத்திற் பேய்ந்த, மழைபோல. காலத்துக்கேற்ற, கோலம். காலமில்லாத காலத்திலே கடலேறி, கதிர்காமா கதிர்காமா வென்றால் கைகொடுக்குமா? காலம்போம். வார்த்தைநிற்கும். காலாகாத்திற் செபதபம் பண்ணினால், மேலொரு பாவமுமில்லை. காலாற் காட்டினதை. கையாற் செய்கிறது. காலால் முடிந்ததை, கையால் அவிழ்க்கப்போகாது. காலால் நடக்காமற், காற்றாய்ப் பறக்கிறது. காலிற்கட்டினால் விருது. குப்பையிற் கிடந்தால் துணி. காலிற்சுத்திய பாம்பு, கடித்தாலொழிய விடாது. காலிற்றைத்தது. கண்ணிற் ரைத்தாற்போலே. காலிற் பட்டப், கையிலும் படும் மூக்கிலும் படும். காலுக்குக் கடுப்பேதவிர, கண்டபல னொன்றுமில்லை. லஞ்செய்யா வெறுக்கிறது.ப்படி? ப்ெபேதமை படுத்தாற்போல "க 17