பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிண்டிவிட்டு கேளிக்கைப் பார்க்கிறது. கிண்ணம் பட்டாலும் பட்டுது. கிடாரம் பட்டாலும் பட்டுது. கிண்ணி வைத்து, கிண்ணி மாற்றுகிறது. கிரிசை கெட்டு, வரிசை மாறுகிறது. கிலி பிடித்துதோ, புலி பிடித்து தோ? கிழக்கடாவைப் புகழுகிறது. இகட்சியல்லவா? கிழக்குடலுக்குச் சோறும், இடி சுவருக்கு மண்ணும். கிழக்குரங்குபோலே. விழிக்கிறதைப்பார். கிழக்கேயு மேற்கேயும், கினாவிலுங் கடன் கொடாதே. கிழவி பாட்டை, கிண்ணாரக்காரன் கேட்பானா? கிழவியிருந்த வீடும், கிளியிருந்த காடும் ஈடேறமாட்டாது கிழவியும் காதம். குதிரையும் காதம். கிழவியைப் பாட்டியென்பதற்கு. கேட்கவேண்டுமா? கிழவியை யடித்தால், வழியிலே பேலுவாள். கிழிஞ்சாப்பிள்ளை மணியத்திலே, நீட்டின விரல் அற்றுப் போம். கிளர்த்துங் கல்வி, தளர்ச்சி படாது. கிளி அழுதால், பூனை விடுமா? சிளி அருமையை, பூகன யறியுமா? கிளியை வளர்த்து. பூனை கையிற் கொடுத்தது போல. கிள்ளைப் பழுக்குமாம். கிளி வந்து கொஞ்சுமாம். சிள்ளாக்குச் செல்லும், செடிமன்னர்போல. கிள்ளிக் கீரை போல், உள்ளத்தி லெண்ணாதே. கிள்ளியெடுக்கச் சதையில்லாமற் போன போதிலும், பேர் தொந்தியாப்பிள்கள். சீத்திலே கினவிலே, தெரியுமா? கீத்திலே வேண்டாம், சாத்திலே வாரு. கீரி வாய்ப், பாம்பு போல. கீரைக்குக் கழுவின தண்ணீர், கிண்டியவிக்கப் போதும். கீரைக்குப் புல்லுருவி. கிழே முகாத்தாற்போல. 791