பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குந்தியிருந்து தின்றாற், குன்றுமாளும். குபேரன் பட்டணத்திலும், விறகுக்காரனுண்டு. குபேரன் பட்டணம் கொள்ளைபோனாலும், கொடுத்து வைக்காப் பாவிக்கு ஒன்றுமில்லை. குபேரன் பட்டணம் கொள்ளை போனாலும், அதஷ்ட யீனனுக்கு அகப்பைக்காம்பு அகப்படுமா? குப்புறவிழுந்துத் தவஞ்செய்தாலும், குருக்களுக்கு மோக்ஷமில்லை. குப்புறவிழுந்தாலும், மீசையில் மண்படவில்லையென்றன். குப்பைக் கீரைத்தண்டு. கப்பற் பாய்மரமாகுமா? குப்பை மேடுயர்ந்தது. கோபுரம் தாழ்ந்தது. குப்பையிலே கிடந்தாலும், குண்டுமணி நிறம்போமா? குப்பையில் முகாத்தகொடி. கூறையிலேறினது போல. குமரி தனிவழியே போனாலும், கொட்டாவி தனிவழியே போகாது. குமரி ஒருபிள்ளை, கோடியொரு வெள்ளை. கும்பிடப் போன தெய்வம், குறுக்கே வந்தாற்போல. கும்பிடுகொடுத்து. கும்பிடுவாங்குகிறது. கும்பிட்ட கோயில், தலைமீதிடிந்து விழுந்தது போல கும்பிட்டுக் கடன் கொடாதே. கும்பிட்டுக் கடன் வாங்காதே. கும்பியிலே கல்லைவிட்டெறிந்தால், கூடத்தெரிக்கும். குயில் முட்டையிட, காகங்கண்டுகளிக்க, குரங்கு கையிற் பூமாலை அகப்பட்டது போல. குரங்குகுட்டிக்குக், கள்ளுவார்த்தாற்போல. குரங்குத் தன் குட்டியின் கையைக்கொண்டு. பதம் பார்க்கிறது போல பார்க்கிறான். குரங்குக்குப் புத்தி சொல்லித். தூக்கணாங்குருவி கூண்டிடிழந்தது. குரங்குப்பிடியே. பிடி. குரங்குப்பிணமும், குறவன் சுடுகாடும் கண்ட தில்லை, குரங்குப் புண்ணு. பிரம்மாண்டம். குரங்குமுகமெல்லா, மொருமுகம், குரப்பமிட்டுத் தேய்த்தும். குதிரையாமா கழுதை? குருக்கள், நின்றுபேய்ந்தால், சீஷன் ஓடியோடி பேய்வான்.