பக்கம்:ஊசிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி சிறந்த தமிழ் நாடு






பி.யு.சி.யா?
ஒரு நூறு போதும்.

பி.எஸ்.சி.பி.எட்
இருநூறு ஆகும்.

எம்.எஸ்.சி. ஆயிரம்
எம்.பி.பி.எஸ். ஏழு ஆயிரம்.

இங்கே
சேர வாரும்
செகத் தீரே!

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/71&oldid=1013606" இலிருந்து மீள்விக்கப்பட்டது