பக்கம்:ஊரார்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


63 "நீங்க பலியாகறதுதான்' என்ருன் நாட்டாமை. என்னையா பலியாகச் சொல்றீங்க? நான் ஏன் போக ணும்? உங்களைக் காப்பாத்த நான் எதுக்குப் பலியாக ணும்?--சாமியார் கேட்டார். "ஆமாம். நீங்கதான் ஆண்டி. உங்களுக்குப் புள்ளே குட்டி கிடையாது. குடும்பம் இல்லே. அதனலே..." "நான் போயிட்டா அப்புறம் உங்களுக்கெல்லாம் யார் வைத்தியம் செய்வாங்க?-சாமியார் கேட்டார். "அது பரவாயில்லே. வேறே டாக்டர் இருக்காரே!. "அப்புறம் இந்தக் கோயிலை யார் கவனிச்சுப்பாங்க: "நாங்க கவனிச்சுக்கிருேம்...: 'க்ோயமுத்துார்லே என் பெண்சாதியும் மகனும் இருக்காங்களே. திண்டிவனத்திலே என் தங்கச்சி இருக் காளே. அவங்களுக்கெல்லாம் என்ன கதி: - "நாங்க காப்பாத்தருேம்...” "குமாருவைப் படிக்க வைக்கணுமே..." "நாங்க படிக்க வைக்கிருேம். - "என்னலே எப்படி உங்களையெல்லாம் பிரிஞ்சு போக முடியும்? எனக்கு மட்டும் உயிர் மீது ஆச்ை இருக்க்ாதா?" "இப்ப வந்த காய்ச்சலில் செத்துப் போயிருந்தீங் கன்ன? அந்த மாதிரி நினைச்சுக்குங்களேன்." "அடப் பாவிங்க்ளா!--சாமியார் வயிற்றெரிச்சலோடு கூவிஞர். சாமியார், வேதாசலத்தைப் பார்த்தார். அவன் தலை யைக் கவிழ்த்துக் கொண்டான். நாட்டாமைக்காரனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/63&oldid=758749" இருந்து மீள்விக்கப்பட்டது