13
அதிர்வேட்டு ஆகாசவெடி எல்லாம் கொளுத் தனும்.”
"கொளுத்தருேம்."
'ஊரே கூடி பல்லக்குக்கு முன்னலும் பின்னலும் பெருங் கூட்ட்ம் தலைகுனிஞ்சபடி நடக்கணும்.”
"நடக்கருேம்.”
"அப்புறம்?'
"அப்புறம் என்ன?” -
'இதெல்லாம் வாயாலே சொன்னப் போதாது. செய்து காட்டணும். என் கண்ணுலே என் அந்திம கால ஊர்வலம் நடக்கறதை நான் பார்க்கணும். நாளைக்கே இதை நடத்திக் காட்டிடுங்க. நான் கேட்ட பணத் தைக் கொடுத்துடுங்க. நிலத்தை எழுதி ரிஜிஸ்டர் பண்ணிடுங்க." - -
"இவ்வளவுதான வேறே ஏதாவது ஆசை உண்டா சாமியாரே' நாட்டாமை கேட்டான்.
'இவ்வளவுதான்.” જ . - errrlóluurrr} விருப்பப்படியே அவர் கேட்ட பணத்தை வசூலித்துக் கொடுத்தார்கள். நிலம் எழுதிக் கொடுத் தார்கள். பிள்ளையார் கோயில்க் கட்டி முடித்தார்கள்.
பாண்டு வாத்தியம், வான வேடிக்கைகளோடு ஊர் வலத்தையும் நடத்திக் காட்டினர்கள்.
முதல் நாளே வந்து "நாளைக்கு முப்பதாம் தேதி சாமி” என்று ஞாபகப்படுத்தி விட்டுப் போனுன்
நாட்டாமை.
"ரெடியா இருக்கேன். என்றர் சாமியார்.
பக்கம்:ஊரார்.pdf/73
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
