இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
பூதத்தின் குடும்பத் தில் எல்லாரும். . சின் னஞ்சிறு குழந்தை வரை அனைவரும் பீம னைக் கும்பிட்டனர்.
இனி மனிதரைத் தின்பதில்லை என்று சத்தியம் செய்தனர். பீமன் உடனே பக னின் உடலைத் தரதர வென்று கிராம எல்லைக்கு இழுத்துச் சென்று அங்கே கிடத்தினான். தன் தாயிடம் இந்தச் செய்தியைச் சொல்ல விரைந்தான். -