பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

“ஆமாம்,ஆமாம்” என்று நீங்கள் மெதுவாகச் சொல்லுகிறீர்களே! எவ்வளவு மெதுவாக நீங்கள் சொன்னால்தான் என்ன? எனக்குத்தான் காது நன்றாகக் கேட்குமே!