பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

?份 மரத்தில் ஏறி கான் தேன்கூட்டைக் கலைக்கும் . 9 حياته تہ میختہ போது, தேனிக்கள் சும்மா இருக்குமா ? கொட்டி விடாதா ? ப்யூ கொட்டினுல் என்ன ? உங்களுக் குத்தான் அது வலிக்கும். எனக்குக் கொஞ்சம்கூட வலிக்காது : பூக்களும், பழங்களும் நிறைய நிறையத் தின் டேன். பூக்களில் எனக்குப் பிடித்தமானது இலுப் பைப் பூதான். மரம் ஏறிப் பழங்களைப் பறிப்பதும் உண்டு. மரத்தை உலுக்கி, கீழே விழும் பழங் களேப் பொறுக்கித் தின்பதும் உண்டு. கரும்பு தின்பதிலும் எனக்கு ஆசை அதிகம். கரும்புத் தோட்டத்தைத் தேடி அடிக்கடி போவது என் வழக்கம். தேவைக்கு அதிகமாக உணவு கிடைத் தால் நான் சேமித்துவைப்பேன். இலை, தழை களுக்கு அடியிலே பத்திரமாக வைத்திருப்பேன். பசிக்கும்போது அந்த உணவைச் சாப்பிடுவேன். கான் தண்ணிரில் கன்ருக நீக்துவேன். கோடைக் காலத்தில் தண்ணிருக்குள்ளே பல மணி நேரம் இருப்பேன். அதிலே எனக்கு அலாதியான ஓர் ஆனந்தம் ! என் வீடு எது தெரியுமா ? மிகவும் வயதான ஒரு மரத்தின் அடியிலே ஒரு பெரிய பொந்து இருக்கிறது. அதில்தான் நான் வசிக்கிறேன். என் இனத்தைச் சேர்ந்த சிலர் குகைகளில் வசிக் கிருர்கள். வேறு சிலர் மரத்தின் அடியில் பள்ளம் தோண்டி அதில் வசிக்கிருர்கள். xx - என் கண்களையும், காதுகளையும் விட, என் மூக்கைத்தான் கான் அதிகமாக நம்புகிறேன். எதிரிகள் வருவதையும்,உணவு எங்கே கிடைக்கும்