பக்கம்:எச்சில் இரவு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அவள் அங்கமும் தங்கம்

அவள் பெயரும் தங்கம்

அவள் ஒரு சேற்றுத் தாமரை, கீற்றுகிலா; ஆற்றுப் படகு, ஐந்தெழுத்துக் கதம்பம், ஆறுகால் வண்டு; ஈரமேகத்தில் தோன்றும் ஏழு நிறங்களைக் கொண்ட வானவில்.

பச்சை வாழை தன் பக்கத்தில் இருந்தால், அப்போது மதிப்பு மிக்க மரகதம் போலவும்; செருக்திப்பூ அருகில் இருந்தால், செம்பொன் போலவும்: மலர்ந்த செந்தாமரை அருகில் இருந்தால், LDTಾಗಿà5 போலவும், தோற்றம் அளிக்கக் கூடிய ஒரு பளிங்குக் கல் போன்றவள் அந்தப் பரத்தை,

அவள் ஒரு பனப்பெண்!

அவள் ஒரு பருவப்புண்!

அவள் அங்கமும் தங்கம். அவள் பெயரும் தங்கம். தன் தனம் கொடுக்க பிறரிடம் தனம்.கேட்கும் ஒரு தாய்விலாசக்காரி. தன் தாயின் எச்சிலில் பிறந்து, தன் வாயின் எச்சிலுக்கு விலைகேட்கும் ஒரு வலை toss.j. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/51&oldid=1001266" இலிருந்து மீள்விக்கப்பட்டது