பக்கம்:எச்சில் இரவு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


கடல்,

இந்த உலக உருண்டையின் முகத்தில் தோன்றிய முதற் பள்ளத்தில் தவறி விழுந்துவிழுந்த நாளன்று முதல்

இன்று வரை *: ஓயாமல் அழுதுகொண்டே இருக்கும் ஒர் ஆதிவாசி. மரியாதைக்குரிய மகரமீன்களும், திமிர் பிடித்த திமிங்கிலங்களும், வாடகை கொடுக்காமலே வாழ்ந்து வரும் ஒரு வீடு! கன்னியின் அழுகை இருக்கிறதே

ஒரு கண்ணிர் விளம்பரம். இந்தக் கடல் இருக்கிறதே

இது,

மிகப் பெரிய தண்ணிர் விளம்பரம். மண்ணுல் அமைந்த தீவுகளே இதன் மீதுள்ள மச்சங்கள். உப்பும் பவளமும்,

முத்தும் சங்கும்.

ஈரக்கடலின் எச்சங்கள்.

சிந்தாமணி, சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய மூன்று காவியங்களின் சரக்கும் - கம்பராமாயணத்தில் கலந்திருக்கிறது. ஆகவே,

கம்பராமாயணம் ஒரு கலப்படம்.

ஆற்றுநீர், ஊற்றுநீர்,வேற்றுநீர் - ஆகிய மூவகை நீரும் கடலில் கலந்திருக்கிற ஆ1. 2289–5 &

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/75&oldid=1001320" இலிருந்து மீள்விக்கப்பட்டது