பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


18, அல்லது 22 காரட்டில் நகை செய்யத்தான் போகிறேன், என்ன செய்வதானாலும் செய்து கொள், என்று சொல்ல முடிகிறதா என்றால், இல்லை.

கண்டிக்க முடிகிறது, எதிர்ப்பு தெரிவிக்க முடிகிறது. ஆனால் சட்டத்தை முறியடிக்க முடியவில்லை.

எப்போது முறியடிக்க முடியும்? சட்டத்தை எதிர்த்து, சிறை சென்று, கஷ்டநஷ்டம்