பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

குன்றிப் போய்விடாதா, என்ற கவலையும் கலக்கமும், கழகத்திடம் நிரம்பப் பற்று கொண்டவர்களுக்கு ஏற்படத்தான் செய்யும்.


ஒருவிதமான சரிவும் ஏற்படாது என்று கூறவும் நான் தயாராக இல்லை.

சரிவு ஏற்பட்டால் என்ன என்று வாதிடவும் போவதில்லை.

சரிவு ஏற்படத்தான் செய்யும் – எதிரிகள் சந்தர்ப்-