பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12



வேட்டுமுறையை முன்பே ஒதுக்கிவிட்டோம்.

வேட்டுமுறையை மேற்கொள்ள என்றும் ஒருப்படப் போவதில்லை.

ஓட்டுமுறை மேற்கொண்டோம். அதிலே படிப்படியான முன்னேற்றம் கண்டோம். அடுத்துவரும் தேர்தலில், மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம் - இந்நிலையில் ஓட்டுமுறையும், சட்டத்தால் பறிக்கப்பட்டுப் போகிறது.