பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

261


எத்தனையோ விதவிதமான ஆயுதங்களைக் கொண்டு, நம்மை அழிக்கப் பார்த்து முடியாது போகவே, இப்போது, தடைச்சட்டம் எனும் புதிய ஆயுதம் வீசுகிறது காங்கிரஸ்.

எப்படி நம்மை ஒழிக்க காங்கிரஸ் ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு முறையையும், ஒவ்வொரு கருவியையும் நாடிற்றோ, அது போலவே நாமும், ஒவ்வொரு கட்டத்திற்கு ஏற்ற முறையையும் கருவியையும் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

இதனை போர்முறைத் தந்திரம் (Tactics) என்று