பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

கூறலாம்.

தடை வருகிறது என்றதும், தடைச்சட்டத்துடன் கழகத்தை மோதவிட்டு, தடைச்சட்டம் உடைபடுகிறதா, கழகம் உடைபடுகிறதா பார்த்து விடுவோம் என்று பேசுவது சரியான போர்த்தந்திர முறையாகாது.

எப்படி, நமது கொள்கையுடன் மோதிக்கொள்ள, அதனைத் தாக்கித் தகர்க்க, காங்கிரசிடம் ஏக இந்தியா எனும் ஒரு கொள்கை இருந்தும் அந்தக் கொள்கையைக் கொண்டு நமது