பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

261

கொள்கையைத் தாக்கிட காங்கிரஸ் முயற்சி எடுத்துக் கொள்வதை மேற்கொண்டால் போதும் என்று இருந்துவிடவில்லையோ, எப்படி கழகம் என்ற நமது அமைப்பைத் தாக்கித் தகர்க்க காங்கிரஸ் என்ற தனது அமைப்பைப் பயன்படுத்தினால் போதும் என்று எண்ணி இருந்துவிடவில்லையோ, எப்படி ஏக இந்தியா எனும் கொள்கையையும், காங்கிரஸ் என்ற அமைப்பையும் களத்துக்கு அனுப்பாமல்