பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், சந்தனத்தை அரைப்பதாக அமையவில்லை, சந்தனக்கட்டையை நெருப்பில் எறிவதாக அமைகிறது.

இயங்கும் ஒரு அமைப்பு இருக்க இடம் தரவில்லை, சட்டம்.

இப்போது உள்ள அமைப்பு மட்டுமல்ல, இனி எப்போது, எவர் கூடி, இதற்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தினாலும், அந்த அமைப்பு, சட்டத்தின் காரணமாக அழிக்கப்படும்.