பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

அமைக்கப்படலாம்

தடை மீறி, பிரிவினைப் பிரசாரம் செய்தபடி இருக்க, தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு கொள்கையாளர் கிளம்பியபடி இருக்கலாம்.

கிளர்ச்சிகள் வலிவு பெற்று, சர்க்காருக்குச் சங்கடம் ஏற்பட்டு,