பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அவர்களே தடைச் சட்டத்தை ரத்து செய்யலாம்.

என்ற பல கூறத்தோன்றும்; பலர் கூறுவர்; சிலர் கூறுகின்றனர்.

இவைகளெல்லாம் நடைபெறும் என்று எதிர்பார்த்து, இப்போது, தடைச் சட்டத்தை எதிர்த்து நிற்பது என்பது,