பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


பொதுமக்கள் மனதில் கொந்தளிப்பும், நம்மைப் பற்றிய உருக்கமும் ஏற்படத்தக்க அளவுக்கு, தடைச்சட்டத்தை எதிர்த்து நீண்டகாலச் சிறைவாசத்துக்குத் தம்மை உட்படுத்திக் கொள்ளக் கூடியவர்களின் தொகை,

ஒரு இலட்சம் அல்லது, மிகக்குறைவான