பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

கணக்கே போதும் என்று எடுத்துக் கொண்டாலும்

50000 வேண்டும்.

இவ்வளவு பேராகிலும் கடுஞ்சிறைவாசத்தைப் பல ஆண்டுகள் மேற்கொள்ள முன்வருகின்றனர் என்றால்தான், தடைச்சட்டத்தை மீறுவதற்கு ஒரு மதிப்பு கிடைக்கும்; மக்களிடம்