பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

நான் மறைக்க விரும்பவில்லை.

முன்கூட்டித் திட்டமிடாதது, போதுமான முன்னேற்பாடுகள் செய்து கொள்ளாதது, ஜூலை கிளர்ச்சியிலே நாம் கண்ட சரிவுக்கு ஓரளவு காரணம் – உணருகிறேன்.

ஆனால் நிச்சயமாக தண்டனை சில மாதங்களுக்குத்தான் என்று திட்டவட்டமாகத் தெரிந்திருந்த நிலையிலும், கிளர்ச்சியிலே ஈடுபடும் ஆர்வமும், சிறையிலே அடை-