பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

பட்டுக் கிடக்க ஒருப்படும் மனப்பாங்கும், எவ்வளவு குறைவாக இருந்தது என்பதை எண்ணிப் பார்க்கும்போது, நீண்டகாலச் சிறைவாசம் மேற்கொள்ளும் துணிவுடனும், குடும்ப நிலைபற்றி கலங்காத போக்குடனும், ஐம்பதனாயிரம் பேர் அல்ல, ஐந்து ஆயிரம் பேராகினும் கிடைப்பார்களா என்பதில் எனக்கு மிகுந்த ஐயப்பாடு – அதனை நான் மறைக்க இயலவில்லை – மிக முக்கியமான நேரத்தில்