பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

அதனை மறைப்பது தீதும் கூட.

குறைந்தது 50 ஆயிரம் பேராவது, தடையை மீறினால், கழகமே அழிக்கப்பட்டுப் போனாலும், வரலாறு சிறப்பானதாக அமையும், மதிப்பு மங்காது.

எண்ணிக்கையும் குறைந்து, கழகமும் கலைந்து போனால் காலத்துக்கும், இழிநிலை, பழிச்சொல் நமக்கெல்லாம்.