பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66



அலை அலையாகத் தடை மீறுவதைவிட, கண்டனக் கிளர்ச்சிகள் நடத்துவதைவிட பொதுமக்கள், ஆட்சியில் உள்ளவர்களை கீழே இறக்கும் காரியத்தைச் செய்ய முடியும்.

ஒவ்வொரு மனக்கசப்பு ஏற்படும்போதும், பொதுமக்கள், இந்த எண்ணம்தான் கொள்கிறார்கள் —