பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

பதவி கிடைத்துவிட்டதால் ஆட்டமெல்லாம் ஆடுகிறார்கள் – இருக்கட்டும் – இருக்கட்டும் – அடுத்த தேர்தல் வரட்டும் – இவர்களை கீழே இறக்கி விடுகிறோம்! – என்று பேசுகிறார்கள்.

இது சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள உரிமை.

இதனைச் செய்வதில்