பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலத் தமிழ்க் கவிதை

 

"ஒரு பத்திரிகை அலுவலகம் எதனால் 'நிறைவு பெறுகிறது" என்னும் ஓர் அன்பரின் கேள்விக்கு "மூட்டை மூட்டையாக வந்து குவியும் ஒரே மாதிரியான கவிதை மூட்டைகளால் நிறையாத பத்திரிகை அலுவலகமே இல்லை" என்று நவம்பர் மாதத் 'தீபம்’ பதில் அளித்து இருக்கிறது.