பக்கம்:எனது பூங்கா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H H மகாத்மா கண்ட வழி ஆணுல் 'ஆ ட்டைக் கடித்து மா. ட்டைக் கடித்து, ,சின கடித்த மாதிரியாக அரசாங்கத்தார் தாங்கள் துவரும் அட்டுழியங்களுக்குச் சிகரமாகப் பஞ்சாபில் 1. வி லும் எண் கை முடியாத Lت لـt( 2(| க்கிரமங்களே ச் செய் கார்கள். செய்ததோடு சிற்காமல் செய்தவர்களுக்கு வீர 蟲 * ■ # வாளும் அளித்தார்கள், o ہعلیم | H 疆 H -- ■ * . | Hஇதையெல்லாம் கண்ணுற்றதும் இந்தியத் தலைவர் களுக்கு வந்த கோட |த்துக்கும் வரு த் தத்து க்கும் அளவில்லை. ஆயினும் அவர்களால் என்ன செய்ய முடியும் ஆயுதமோ இல் அறிவுகொண்டு எத்தனே முறை என்ன கூறி ■ H H. # H HH H வேண்டிலும் அரசாங்கத்தார் அசைந்து கொடுப்பதா து H # ■ * - H is யில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத் ho ர்கள். அந்தச் சமயம் நம்முடைய நாட்டில் நியாய உணர்ச்சி யுடைய ஒரு ஆங்கிலப் பாதிரியார் இருந்தார். அவருக்குப் பின்னுல் மகாத்மா காந்தியடிகள் 'தினபந்து” என்ற அழகிய பெயரைச் சூட்டிப் போற்றினர். அவர்பெயர் HH HH ■ க வி. எப். ஆண் ட்ரூஸ். அவர் இங்கிலாந்து தேசத்திலிருந்த பெரிய சரித்திர ஆசிரியரான ஸர். ஜான் ஹீலி என்பவர் எழுதிய 'இங்கி oviri; y 6îfö3; (upsto, p” ( Expansion of England ) grgör gynh i ■ i H H - H i. # H சிலப் படித்தார். அதில் எபீலி "இங்கிலாந்தின் இரும்புப் பிடியிலுள்ள வரை இந்தியாவுக்கு விமோசனம் கிடை யாது' என்று க அதற்குரிய காரணங்களே விளக்கி ■ - H. o H - * ■ H .* - ר யிருந்தார். அப்படியானுல் இந்திய மக்கள் ஆங்கில ஆட்சி —61—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/61&oldid=759392" இலிருந்து மீள்விக்கப்பட்டது