பக்கம்:எனது பூங்கா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா கண்ட வழி

  1. அது மட்டுமன்று. இப்பொழுது உலகத்திலுள்ள பெரியோர்கள் எல்லோரும் இனிமேல் உலகத்துக்கு உண் டாகும் நோய்களைத் தீர்க்க காந்தியடிகள் கண்ட வழி ஒன்றுதான் கை கண்ட சஞ்சீவி மருந்து என்று எண்ண ஆரம்பித்து விட்டார்கள். அப்ப்டியே அந்த வழியை அனுஷ்டிப்பதால்ை பூலோகம் அமரலோகம் ஆய்விடும். அப்படி அமரலோகத்தை பூலோகத்தில் உண்டாக்குவதற் காகக் காந்தியடிகளுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றும் அடியார்கள் அனைவருக்கும் என் தாழ்மையான வணக்கம்.

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 一]★[一 —64–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/64&oldid=759395" இலிருந்து மீள்விக்கப்பட்டது