பக்கம்:எனது பூங்கா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. எவன் அமரன் ! இங்கிலாந்து தேசத்தில் நானூறு வருஷங்களுக்கு முன் நடந்த விஷயம். அங்கே வார்விக்ஷயர் என்னும் ஜில்லா வில் ஆவான் என்னும் அழகான நதி ஓடுகிறது. அதன் கரையில் ஸ்ட்ராட்போர்டு என்னும் ஒரு சிறு ஊர் இருக் கிறது. அதன் அருகில்தான் அக்காலத்தில் ஸர். தாமஸ் லூசி என்னும் பெயருடைய ஜமீந்தார் வசித்து வந்தார். அவருடைய மாளிகையைச் சுற்றி அகன்ற பூங்காவனம் ஒன்று அமைத்திருந்தார். அதில் புஷ்பங்கள் பொலியும் செடிகளும் மரங்களும் நிறைந்திருந்தன ; அழகான கலை மான்கள் ஏராளமாகத் துள்ளி விளையாடிக் கொண் டிருந்தன இப்பொழுது சில நாட்களாக மான்கள் களவு போய்க் கொண்டு வந்தன. அது ஸர். தாமஸ் லூஸிக்கு அதிக வருத்தத்தைத் தந்தது. அதல்ை ஒருநாள் அதி காலேயி லேயே எழுந்து, தம்முடைய ஜமீன் மானேஜரை அழைத்து, ' என்ன, கேற்று இரவும் ஏதேம்ை மான் களவு போயிற் ー9lー

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/93&oldid=759427" இலிருந்து மீள்விக்கப்பட்டது