பக்கம்:என் தந்தை தாயர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) சோம்பேறி சகுனம் பார்த்தது 37 இன்றைக்கு மரணயோகமாயிருக்குதே - நான் வீட்டை விட்டு புறப்படவே மாட்டேன் ! (உட்கார்ந்து விடுகிருன்.) . இதே து பஞ்சாங்கம் : இந்தப் புது வருஷத்திய பஞ் சாங்கம் நம்ப ஆத்து வாத்தியார் கணிச்சி கொடுக் கலையே இன்னும்!-காட்டும் பார்க்கலாம் ! (அதை எடுத்துப் பார்த்து) ஓ!-இது டோன வருஷத்து பஞ்சாங்கமன்னே ?-- ஒய்! பிராம்மணு பொறப்படமே யிருக்கிறத்துக்கு ஏதாவது சாக்கு ஆப்பிடுமிண்னு பாத்திரோ?-இண் கணக்கி நல்ல அமிர்தயோகம்! பக்கத்து தெரு கிருஷ்ண வே ணிக்கு இன்னேக்கி சீமந்தம் அவாள் நல்ல நாளா தான் பாத்து வைச்சிருப்பா--அவளுடைய மாமனர் ஜோஸ்யர் ! நீர் புறப்படும் புறப்படும் ? சரி! எப்படியாவது புறப்படவேண்டுமென்கிருய் ? கேக்கு ஒண்னும் ஆட்சேபனையில்லே, என் மனசிலே இருக்கிதே சொல்லிவிட்ரேன். இண்ணேக்கி புறப்பட் டுப்போய் கேட்டால் ஒண்னும் கிடைக்காது இண்ணு எனக்குள்ளே ஏதோ தோணுது. இதிலெல்லாம் என் மனசுலே எப்படி படுமோ அப்படி தான் நடக்கிறது என்கிறது என் அனுபவம்-ஆகவே . இண்ணேக்கி புறப்பட்டு போனல் நல்ல சன்மானம் கிடைக்கும் என்று என் மனசுலே படுது. என் மன சுலே படரது எப்பவும் தப்பினதில்லை. ஆகவே-நீர் கட்டாயமாய் புறப்படத்தான் வேண்டும். சரி ! உன் இஷ்டம் !-இப்பவே சொல்லிவிட்டேன் ஒண்னும் கிடைக்காப்போ-ைஅப்புறம் என் பேரில் கோவிச்சிக்கக் கூடாது. - - . அந்தக் கதையெல்லாம் உதவாது இப்பவே சொல்லி விட்டேன். நீர் மூன்ருவது தெருத்திண்ணையின் பேரில் படுத்துக் தூங்கிவிட்டு, சாயங்காலம் திரும்பி வந்து, கர்ண மகாராஜாவை காண முடியலே என்று சொல் லப் போரீர் பத்திரம் இன்னேக்கு சாயங்காலத்திற்குள்