பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“蟹盛盛 வா. ச. ராமாமிருதம்

  • அது அவசியமா?" g

மெளனமானேன்,

“ஸார்; ருடாயிருக்கணும்னு எண்ணமில்லை. உங்களை எனக்குத் தெரியும். ஆனால் என்னை உங்களுக்குத் தெரிந் திருக்கக் காரணமில்லை. நான் உங்களுடைய வாசகி.

    • Nice,”

தினமும் காலையும் மாலையும் இந்த வழியாத்தான் போறேன் வரேன்'

Employer?”

உம் டவுனில் ஒரு சின்னக் கம்பெனிதான். டைபிஸ்ட்."

  • see, லார் என்ன பண்றாரோ?"

அார் இருந்தால்தானே! No, Si for me."

வெடுக். இஷ்டமில்லாத பதில் என்ன அர்த்தம்? ஆனால் தெரிந்து எனக்கு என்ன ஆகவேண்டும்?

காலையில் நேரம் பற்றாது. எல்லாமே ஆபீஸ் அவசரம். மாலையில் திரும்பி வரும்போது சில சமயங்களில் இப்பப் போலவே உட்கார்ந்திருப்பேன். ஆனால் ஏதோ கூச்சம். நான் அப்படியொன்றும் லஜ்ஜைப்படுவர்களில் சேர்த்தியில்லை. இருந்...தா...லும்...” இழுத்தாள். உங்கள் எழுத்து உங்களைப்பற்றிக் கொடுக்கற இமேஜ்னு தினைக்கிறேன். இந்த மனுஷன் அண்டவிடுவாறா?” ஆனால் இன்று துரத்திலேயே உங்களைப் பார்த்ததுமே முடிவு பண்ணிவிட்டேன் இப்படியே எத்தனை நாள் தள்ளிண்டு போறது?’’

"Thank you. ஆனால் நான் அப்படி நெருப்பு நடுவில் நின்றுகொண்டு இருக்கிறேனா பார்?'