பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露多 வா. ச. ராமாமிருதம்

ஏத்தறது, இது பாரதத்திலா, இதை பின் சொல்லா? அது அவர்மேல் மோதிய வேகத்தில் இருளானார். இதழ்கள் விரிந்த ஒரு பெரிய மலரின் அடித்தண்டின் தனி இருளுள் இரு

னோடு இருளாய் மூழ்கிப் போனார்.

பிசுபிசு காலைப் பணி; துரவிய மகரந்தம், அகில் கமழ் ஒமப்புகை-மூவும் கலவை ஒரு தூப மண்டலத்தில் மிதந்து செல்வதானதோர் பிரமையில் விழிப்பு பொல பொல வென்று புலர்த்தது. பிரமையா, நிஜமேதானா? கீழே அதில துரத்தில் தெரிவது பூமியெனும் உருண்டையின் வளை கடா? பயமாயில்லை. நிர்ச்சலம், தன்மயம், என்ன லேசு, என்ன கம்:

எல்லாமேதான், புத் திமயம், ஸ்படிகத் தெளிவு. தனக்கு உடல் இல்லை என்பதை உணர்வு அப்பொத்தான் உணர்த் தித்து, பகமாயில்லை.

உயரே ஒரு கற்கண்டுக் கட்டி சிமிட்டி, ஒளியும் சிரிப்பு

மாய்த் தன்னிடம் வரும்படி அழைத்தது. அதை நோக்கித்

தான் உயர முயன்றபோது மகரந்தத்தில் ஒரு அடைமேகம்

கவிந்துகொண்டு தடுத்தது.

உள்-சத்தம் போடாதீங்க, நினைப்பு வருது காத் துக்கு இடம் விடுங்க! இப்படி அடைச்சுக்கிட்டா மனுஷ் னுக்கு மூச்சே விட முடியாது போல இருக்கே!”

சுற்றி குரல்கள் தெரிந்த இடத்துக்குத்தான் திரும்புவ தாகத் தெரிந்தது. மனமேயில்லை. ஆனால் தப்ப வேறே. வழியுமில்வே, இதென்ன இப்படி ஒரு கூட்டம்? ஏன்? அவருடைய கோபத்தை வெளிக்காட்ட வார்த்தைகள் நெஞ்சில் தவித்தனவன்றி நாக்கு உருவாக்க முடியவில்லே . ஏன்?

கஸ்ட்ரோக்னு நினைக்கிறேன். மைல்டுதான். நவ்ரோபி யான் போட்டிருக்கேன். இந்த மாத்திரைகளைக் கொடுங்க . நாளைக்குப் பார்க்கலாம். ஹலோ லார், எல்லாம் சரியா