பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்ட்ரோ இவஸ்கி

. - இ ப் போ து இருப்பவர் களுக்கு நிச்சயமாக நான் ஒரு முட்டாள் ; எனக்கு நான் எப்போதுமே புத்திசாலி ; இதை, என் சாவுக் குப் பிறகு இருக்கும் காலங்கள் ஒப்புக்கொண்டே வரும்.’’ - - - -

இப்படி ஒரு நூறு வருஷங் களுக்கு முன் தன்னைப் பற்றி தானே விமர்சனம் செய்து கொண்டான் ர ஷ் யா வில் ஒருவன். அவன்தான் ஆஸ்ட்ரோ இவஸ்கி. -

- இவன் முழுப் .பெ ய ர் அலெக்சாண்டர் நிகோலோ ஈவிச் ஆஸ்ட்ரோ இவஸ்கி. இவன் மாஸ்கோ பட்டணத்தை ஒட்டியுள்ள சேரியொன் றில் 1823-ல் பிறந்தான். -

- - இவனுக்கு சின்ன வயசிலேயே நாடக ஷோக்கு அதிகம். அதனால் எந்த நாடகத்தை யும் பார்க்காமல் விடமாட்டான். அதிலும், மோட் சாலாவ், ஷேப்கின், பெலின்ஸ்கின் போன்றவர்களின் நாடகங்கள் என்றால் அவனுக்கு உயிர். முண்டியடித்துக் கொண்டு எப்படியாவது முதலில் பார்த்து விடுவான். - , இவன் தகப்பனார் கொஞ்சம் வக்கீல் ஞானம் தெரிந்தவர். அதனால், பையனுக்கும் அது ஏற்படட்டும் என்று படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் இவஸ்கியின், ஆசையெல்லாம் நாடகத்தின்மீதே இருந்ததால், பட்டம் வாங்காமலேயே படிப்பை நடுவில் நிறுத்தி விட்டான் ! - -

இவன் தன் 25-வது வயதில் 'குடும்ப சந்தோஷம்' என்ற நாடகம் எழுதினான். இவன்

சுரதா ll.