பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 எமிலி ஜோலா செலானே ஒடுகின்ருன் தன் நண்பன் ஜோலர்வின் வீட்டை நோக்கி. ஆவலோடு எதிர்ப்பார்க்கின்ருன் ஜோலா, "... - செலான்ே : ஜோலா ! ஜோலா. செளமானே ! செலானே : ஜோலா ! ஜோலா செலானே என் நெஞ்சடைத்துவிட்டது. எதற்காக இப்படி ஒடி வருகின்ருய்? என்ன ந்ட்ந் தது? முடிவென்ன ? . செலா : கைவிடப்பட்டான் டிரைடஸ். காகிதக் குப்பை போலாய்விட்டன. நமது கட்டுரைகள். ஜோலா எஸ்டரெஸி ! .... .... செலா விடுதலையடைந்து விட்டான். ஜோவா குற்ற்மற்றவனென்ரு அல்லது மன்னித்தா? செலா : குற்றமில்லாதவனென்று, - ஜோலா என்ன ? எ ஸ் ட ெர குற்றமற்றவன? நிலாவை நீல வானம் மறைத்துவிட்டதா? நீதி செத்துவிட்டதா? தர்மசிந்தனேயுடையவர்கள் ஒரு வர்கூட இல்லையா அந்த நீதிக் குழுவில்? இரவித் ரித்தனரா ? இக்பிரமை கொண்டுவிட்டனரா ? இர் னுவத்தை எதிர்த்து ரண களத்தில் சாவானே என்று நடுங்கிவிட்டனரா? கோபுர்ம் போல் உயர்ந் இருக்கும் கொடுமையைக் கண்டுகொள்ள முடியாத், குருடர்களாய் விட்டனரா ? மறச் சிந்தைய்ை மண்ணுக்கி விட்டனரா ? அந்த கோர உருவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/23&oldid=759910" இலிருந்து மீள்விக்கப்பட்டது