பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 எமிலி ஜோலா விடாமல் சேகரித்திருக்கின்றேன். இதில், நீங்கள் பார பட்சம் காட்டில்ை நீதி நிச்சயம் வீழ்ந்துவிடும், என் பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. நான் டிரைபஸை மாத்திரம் காப்பாற்ற முன் வரவில்லை. உங்கள் நற் பெயருக்கு கெடுதல் வரக்கூடாதே என்ற கவலேயாலும் முன்வந்திருக்கின்றென். . . . . நான் கொடுக்கும் இந்த ஆதாரங்கள் உண்மையைக் கண்டு பிடிக்க உங்களுக்குப் பேராதரவாக இருக்கும். எஸ்டரெஸியைக் காப்பாற்றக் கனத்த குரலோடு முன் வந்த இராணுவ அமைச்சர் மெலின் அவர்கள். நான் இராணுவத்தையே குறைகூறுகிறேன் என்று தவருக நினைத்துக் கொள்ள கூடாது. - . . . . . . பல கொள்கைகள், பல கட்சிகள் அடங்கிய அன. வரையும் தன்னகத்தே கொண்டிருக்கும் தாயகத்தை காப்பாற்ற ரத்தம் சிந்தும் போர் வீரர்கள் அனைவருக் குமே நான் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கின் றேன். ஆல்ை, அதேநேரத்தில் அநியாயங்கள் அவர் கள் வைத்திருக்கும் பீரங்கியின் வயிற்றிலேயிருந்: தாலும் வெளியே கொண்டுவர தயங்க மாட்டேன் என். பதை இராணுவ அமைச்சர் தோழர் மெலின் அவ்ர். களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன். இப்படி நான் செய் வதின் மூலம் என்ன நான் காப்பாற்றிக் கொள்கிறேன்; என் தாய்நாட்டைக் காப்பாற்றும் பெருமைக்குரிய, புதல்வகிைறேன் என்ற நற்பெயருக்காக அல்ல. தாய். கத்தின் தவறைத்திருத்தித் தரணிக்கு அதன் நற். பெயரை காட்ட வேண்டும் என்ற கடமையில்ைதான்: சரித்திரம் என்ருவது ஒர்நாள் நான் நேர்மையுடை யவன அல்லவா என்பதை நிர்மாணித்தே.இரும். ஆல்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/51&oldid=759941" இலிருந்து மீள்விக்கப்பட்டது