பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 எமிலி ஜோலா இடத்துக்கு இவனேயும் அனுப்பிவிட்டார்கள். எழுத்தா எனும், ஆசிரியனும் சிறையிலே. எத்தர்கள் வெளியிலே. ஒழிந்தது பிரெஞ்சு நாட்டில் இதுவரை நடந்துகொண் டிருந்த அமளி என கைஉதறிக்கொண்டு செல்கின்றனர் சட்ட நிபுணர்கள். - சிறையில் செஸ்ானே சிங்கத்தைக் கூண்டில் அடைத்துவிட்டார்கள். தனது வன்மை மிக்க எழுத்தால் ஜெகத்தை நடுங்க வைத்த வீரவேங்கையை இரும்பு வேலிக்குள் தள்ளிவிட், டார்கள். இடி, மின்னல், மழை எல்லாம் ஒழிந்தது. பாரிஸ் பட்டணத்தில் அமைதி நிலவிவிட்டது என்று: இராணுவத்தார் நினைக்கின்றனர். கட்டுரை மூலம் வம்' புக்கிழுத்த வம்பன் ஜோலாவை வதைக்கத் திட்டமிட்டு: விட்டோம். இனி பயமில்ல மனமே என வம்பர்கள் மனம் பூரிக்கின்றனர். - நம்முடைய பெயரைக் கெடுக்க நமய்ை வந்த ஜோலாவின் பேணுவைச் சுண்டவைத்துவிட்டோம். இனி தகராறுகளே இல்லே. டிரைபஸ் குற்றவாளியோ அல்: லது யாரோ? ஒருவாறு முடிந்தது வழக்கு ' என்று: அமைதிகொள்கிருர் பிரெஞ்சு தாயகத்தின் பெருமை போருந்திய குடியரசுத் தலைவர். இனி மேற்கொண்டு என்ன செய்வது என்பதைப் பற்றி பின் கைகள் கட்டிக்கொண்டு சிறையறையில் இப் படி அப்படியும் திரிந்துகொண்டிருக்கின்றன் ஜோலா. ஒரு மனிதன் இனி என்னதான் செய்ய முடியும்? அறி வாற்றல் அவ்வளவையும் செலவிட்டுப் பார்த்துவிட் டான். அதற்காக இவனுக்குகிடைத்த வெகுமதி இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/59&oldid=759949" இலிருந்து மீள்விக்கப்பட்டது