பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 எமிலி ஜோலா அந்தக் கடிதங்களே என்னிடமும், மேத்யூ டிரைபளவிட மும் தந்து நடந்த எல்லாவித ரகசியச்சதிகளேயும் சொல்லிவிட்டுப் போயிருக்கின்றன். இவ்வளவும் நான் பகிரங்கமாக ஒளிமறைவில்லாமல் சொல்கின்றேன். இன்னமும் தாமதமேன் ? டிரைபஸின் சகோதரன் மேத்யூ டிரைபஸ் மறு விசாரனே வேண்டியபொழுது நீதி மன்றம் மறு விசா ஏணேக்கு உத்திரவளிக்க மறுத்து அவன் விண்ணப்பத்தை நிராகரித்ததேன் ? அதில் இருந்து ஒரு பெரிய உண்மை புலப்படும். அது ஒரு பெரிய அவமானமாகத் தெரியும் என்ற காரணத்தாலா ? வேறு எதனுல் என்பதை அவர் கள் சிந்திக்காவிட்டாலும் பிரெஞ்சுத் தாயகத்தின் குடிகளாகிய நீங்கள் திர யோசிக்கவேண்டும். இன்று டிரைபஸ்-க்கு நேர்ந்த கதி அல்லது எனக்கு நேர்ந்திருக் கிற கதி வேறு யாருக்குமே எப்போதுமே நேராது என் பதற்கு என்ன அத்தாட்சி ? ر-- ko இயேசு மகானே ஒரு யூதன் கொன்ருன் என்றதற் காக யூத இனத்தையே நாம் கொன்று விடுவோமானுல் நாம் உண்மையான கிருஸ்தவர்களா என்பதையும் சிலுவையில் மாண்ட கர்த்தனின் விசுவாசமுள்ளவர் களா என்பதையும் நாம் யோசிக்கவேண்டாமா ? அன் பின் வழி நடந்து அறத்தை நிலைநாட்ட மரத்தில் மாண்ட இயேசுபிரானின் கொள்கைகளே நாம் கடைப் பிடிப்பது உண்மையானல் அன்பைத் தேடுங்கள். அறத்தை நிலைநாட்டுங்கள். பழி திர்க்கும் பாவ உணர்ச் சியைக் கைவிடுங்கள். குற்றமற்றவன் தண்டிக்கப்படும் பொழுது நீதிமான் கள் வாளாயிருப்பது நாட்டுக்கே பெருங்கேடு. இமைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/69&oldid=759960" இலிருந்து மீள்விக்கப்பட்டது