பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 46 நெடுமுடி:

புரிகிறது அம்ரிதா, நீ என்ன 呜,缘 கருதுகிறாய் என்று. அம்ரிதா:

கனவுகளில் வாழும் வளரிளமைப் பருவத்தை நாம் கட்ந்தவிட்டோம் நிதர்சனத்தை_ எதிர் கொண்டு சிந்திப்போம். திருமணம்_ ஐந்து நட்சத்திர விடுதி அன்று. அதுநாமே திட்டமிட்டு நாமே கட்டி நாமே குடியேறி நம் ஆயுள் முடியச 端 சலிப்பின்றி வாழவேண்டிய இல்லம். அவசரம் வேண்டாம் சிந்தித்து- 叠 நல்ல முடிவுக்கு வருவோம்.

(பிரிகின்றனர்)

-திரை