பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II & நோக்கி, பெரு நடை நடக்க உறுதி கொள்ளவேண் டும். சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உரு வாக்கும் பெரும் பணிக்கு, நேருவின் நற்பணிக்கு நம்மை காணிக்கையாக்கிக் கொள்வதே, நேருவின் பிறந்தநாளைக் கொண்டாடும் முறை. அவரைப் போற்றிவிட்டு, பின்பற்றத் தவறிவிட்டால், கொண் டாட்டம் வெறும் பொழுது போக்காகும். - நேருவின் பிறந்தநாளைத் தனியொருவரின் பிறந்த நாளாக மட்டும் கொண்டாடவில்லை. குழந் தைகளின் நாளாகக் கொண்டாடுகிருேம். குழந்தை யின் சிறப்பெல்லாம் நிரம்பப் பெற்ற பெருமகளுரின் பிறந்தநாளை, குழந்தைகளின் பெருநாளாகக் கொண் டாடுவது சாலப் பொருத்தம். அஞ்சாமை, குழந்தை இயல்பு. அஞ்சாமை நேருவின் தனிச்சிறப்பு. அவர் யாருக்கும் அஞ்சா தவர். எதற்கும் அஞ்சாதவர். கொடுமைகண்டு, கொதிப்பது குழந்தை இயல்பு. நேருவும் சிறுமை கண்டு சிறியவர்; கொடுமை கண்டு கொதித்தவர். குரோதய்மின்மை குழந்தைக் குணம். குரோதமின்மை நேருவின் சிறப்பு. நேருவின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடு வது-குழந்தைகளின் நாளை எப்படிக் கொண்டாடு வது-குழந்தைகள் வளர வாழி, செம்மையாக வளர வகை செய்வதே குழந்தைகள் நாளைக் கொண்டாடும் முறை; நேருவின் பிறந்த நாளைக் கொண்டாடும் முறையுமாகும். எல்லாக் குழந்தைகளும்-பெரும் ப்ாலான் குழந்தைகள் மட்டுமல்ல-எல்லா மென் ருல் எல்ல்ர்க் குழந்தைகளும், காலத்தில் கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும். வறுமையில்ை ஒரு குழந்தை கற்கவில்லை யென்ருல் இங்குள்ள_எல் ல்ோரும் நான் வேண்டும். குடிசையின் பக்கத்திலே, முச்சந்தியிலே சிறுவர் சிறுமியர் சீரழிந்து